tamilnadu

img

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு திட்டத்தை தமிழக அரசு துவக்கி செயல்படுத்துகிறது. இதனை இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழைக் கண்டித்து, கும்பகோணம் அரசு கல்லூரி கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வியாழனன்று அந்த  நாளிதழை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாநிலத் தலைவர் கோ.அரவிந்த் சாமி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.