tamilnadu

img

கி.வீரமணிக்கு சிபிஎம் வாழ்த்து

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி டிசம்பர் 2 வெள்ளியன்று 90வது அகவையை எட்டினார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ப. சுந்தரராசன் உடன் இருந்தார்.

;