சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு நமது நிருபர் செப்டம்பர் 26, 2021 9/26/2021 9:46:28 PM சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.