tamilnadu

img

மண்ணெண்ணெய் குறைப்பு

“தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் அளவை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது. 2021-இல் 8,500 கிலோ லிட்டர் வழங்கப்பட்ட நிலையில் 2022-இல் அதனை 4,500 கிலோ லிட்டராக குறைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

;