தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி, இரா. சிந்தன் மற்றும் மாநிலக்குழு அலுவலக தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.