tamilnadu

img

தோழர் இரா. தாமோதரன் மறைவு

திருவாரூர், பிப். 10 - தமுஎகச-வின் திருவாரூர் மாவட்டதலைவரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி பட்டதாரி  ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாவட்டதலைவரும் கட்சியின் மூத்த தோழருமான இரா. தாமோதரன் மன்னார்குடி வடக்குவீதியில் உள்ள அவரது வீட்டில் வியாழனன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.அவரது இறுதி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவிருக்கின்றன.