tamilnadu

img

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டி

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் குளேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் தமிழ் இனியன், மாவட்டச் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.