tamilnadu

img

கில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்

புதுக்கோட்டையில் நடைபெற்ற அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வாழ்த்துரை நிகழ்த்தினார். மேடையில் தலைவர்கள்.