சிஐடியு நடைபயணம்: எழுச்சிக் காட்சிகள் நமது நிருபர் மே 23, 2023 5/23/2023 12:00:00 AM திருச்சி நோக்கி ஏழு முனைகளிலிருந்து தொழிலாளர் உரிமை குரலை எழுப்பி சிஐடியு மேற்கொண்டுள்ள நடைபயணத்தின் இரண்டாம் நாளில் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.