tamilnadu

img

சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று பார்வையிட்டு ஆய்வு

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் புதிதாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையின் ஒவ்வொரு தளத்திலும் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் விளக்கினர்.