tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், காஞ்சி ஊராட்சியில் உள்ள செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கும் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். இம்முகாமில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.