tamilnadu

img

உலகக்கோப்பையை ரசிக்கும் முதுபெரும் தலைவர்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் பெரும் உற்சாகத்துடன் துவங்கியுள்ளது. இப்போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் ரசிக்கிறார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா.