இந்திய மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டம் நமது நிருபர் ஜனவரி 10, 2023 1/10/2023 9:30:55 PM திருவனந்தபுரத்தில் திங்களன்று நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றுகிறார்.