tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து வீர வணக்கம்

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பெரம்பலூரில் சனிக்கிழமையன்று அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.