“எய்ம்ஸ் போன்ற ஒரு நிறுவனம் வெறும் செங்கல் மற்றும் மோட்டார் அல்ல. இது முழுமையாக செயல்பட, மனித வளம், ஆசிரிய உறுப்பினர்கள், குடியுரிமை மருத்துவர்கள், செவி லியர்கள் இருக்க வேண்டும்,” என்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் தலைவர் டி.சுந்தரராமன் கூறி னார்.