சென்னை, ஜன. 1 - 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஜன.6ந் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திரைப்பட விழா வில் 50 விழுக்காடு பார்வை யாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் தெரிவித்துள் ளனர்.