tamilnadu

img

கே.பாலபாரதிக்கு ‘ஜனநாயக பாதுகாவலர்’ விருது

சென்னை எழும்பூரில்  மாசிலா- விஜயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் ஜனநாயக பாதுகாவலர் விருது  சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவருமான கே.பாலபாரதிக்கு வழங்கப்பட்டது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விருதை வழங்கிக் கவுரவப்படுத்தினார்.