ஈரோடு, ஜூன் 2- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பின ரும், பவானிசாகர் ஒன்றிய குழு செயலாளருமான டி.சுப்பிரமணியின் தந்தை எம். தன்னாசி(80) உடல் நலக் குறைவால் செவ்வா யன்று சத்தியமங்கலத்தில் உள்ள அவரது இல்லத் தில் காலமானார். இவரது இறுதி நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சகாதேவன், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராமதாஸ், சத்தி தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார், மூத்த தலைவர் கே.ஆர்.திருத்தணி காசலம், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.