tamilnadu

img

காங். தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை

ஜெய்ப்பூர், ஜூலை 13 -  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வ ரான அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பிரச்சனை அதிகரித்து உள்ளது. இதை பயன்படுத்தி காங்கிரஸின் ஆட்சியை கவிழ்க்க பி.ஜே.பி திட்டமிடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.