tamilnadu

img

ஜனாதிபதியை அழைக்காதது ஏன்?

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைத்திருக்கிறார்கள். ஆனால், ஜனாதிபதிராம்நாத் கோவிந்தைஇதற்கு அழைக்கவில் லையே ஏன்? என்பதுஎனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.