“கொரோனா, வெள்ளநிவாரணம் போன்றவற்றிலும் கூட ஊழல் செய்வதற்கு திரிணாமூல் அரசு வெட்கப்படுவதில்லை. இந்தச் சூழலில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பை தாருங்கள். அவ்வாறு கொடுத்தால் ஐந்து ஆண்டுகளில் வங் கத்தை தங்கமாக மாற்றி விடுவோம்” என்றுஅமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.