tamilnadu

img

நாங்கள்தான் தீர்மானிப்போம்..

“மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜக நான்கு இடங்களுக்கு மேல் ஜெயிக்காது என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், நாங்கள் 10 இடங்களில் வெல்வோம். எனவே அடுத்த ஆட்சியை நாங்கள் தான் தீர்மானிப்போம்” என்று மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ராம்காந்த் கூறியுள்ளார்.