வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பீகார் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும்நிலையில், “அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள், ஏன் சொன்னார் கள் என்பது அவர்களின் முடிவு. இறுதி முடிவு, மக்களிடமே உள்ளது” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரோகூறியுள்ளார்.