tamilnadu

img

தூக்கு மேடைக்கும் தயார் என்கிறார் உமாபாரதி...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக தலை வர்களில் ஒருவரும், சாமியாரிணியுமான உமா பாரதி, “இவ்வழக் கில் ஒருவேளை தூக்குமேடைக்கு அனுப்பப்பட் டால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என அர்த்தம்” என்று துணிகரமாக பேட்டி அளித்துள்ளார்.

;