tamilnadu

img

வாக்காளர்களே வலிமையானவர்கள்...

அரசியல்வாதி களைவிட வாக்காளர்கள் வலிமையானவர் கள். இந்திரா காந்தி,வாஜ்பாய் போன்றவர் கள்கூட அவர்களிடம் தோற்றிருக்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். அரசியல்வாதிகள் வாக்காளர் களை எளிதாக எடைபோடக் கூடாது என்றும் பவார் எச்சரித்துள்ளார். 

;