tamilnadu

img

அமைச்சரை எதிர்க்கும் வீராங்கனை

புதுதில்லி, ஏப்.2- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இவர் ஜெய்ப்பூர் ஊரக தொகுதி பாஜகவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், ரத்தோருக்கு எதிராக, ஒலிம்பிக் வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணாபூனியாவை, காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. பூனியா ஏற்கெனவே ராஜஸ்தான் சடுல்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;