tamilnadu

img

பிரேசில் ஜனாதிபதி நன்றி

புதுதில்லி: 
முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறிய பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ-வுக்கு அண்மையில் கொரோனா தொற்றியது. அப்போது, ‘தனது நண்பர் விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்’ என்று இந்தியப் பிரதமர் மோடி டுவிட் போட்டிருந்தார். இந்நிலையில் இந்தியா அனுப்பி வைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு, மிகவும் நன்றாக இருப்பதாக போல்சனாரோ வீடியோ வெளியிட்டுள்ளார்.

;