tamilnadu

img

எல்லையில் அதிநவீன ‘பாரத்’ டிரோன்கள்...

சீன எல்லையைக் கண்காணிப்பதற்காக, ‘பாரத் டிரோன்’ (Bharatdrones) என்ற மிகச் சிறிய ரக உளவு விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்த உள்ளது. ரேடாரில் சிக்காமல், இரவு- பகல், மழை எனஎந்த நேரத்திலும் செயல்படும் இந்த டிரோன்களில், ‘ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பும்இடம்பெற்றுள்ளது.

;