tamilnadu

img

சரத்பவார் ராமருக்கு எதிராக பேசுகிறார்!

“கோவில் கட்டினால் கொரோனா ஒழிந்துவிடும் என சிலர் கருதுகிறார்கள்” என்று பிரதமர் மோடியை, என்சிபி தலைவர் சரத் பவார் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘‘சரத் பவாரின் கருத்து பிரதமர் மோடிக்குஎதிரானது அல்ல; கடவுள் ராமருக்கு எதிரானது’’ என்று மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் சாமியாரிணி உமாபாரதி திரித்துள்ளார்.

;