tamilnadu

img

சாக்க்ஷி மகராஜ் சிறைப்பிடிப்பு!

உ.பி. மாநிலம் உன்னாவ்தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் சாமியார் சாக்க்ஷிமகராஜ். இவர், ஜார்கண்ட் மாநிலம் கிரிதி என்ற ஊருக்கு காரில் சென்றிருந்தநிலையில், அவரை அம்மாநில போலீசார் கொரோனா தடுப்பு விதிமுறைகள்படி சிறைப்பிடித்து, 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.