புதுதில்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ட்விட்டர் சமூகவலைத்தளத்தில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியை கடந்துள்ளது. இதற்காக, சமூக வலைத் தளவாசிகளுக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். “தன்னை பின்தொடரும் அனைவருக்கும்; ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன் என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ராகுலை பின்தொடர் வோர் எண்ணிக்கை உயர்ந்திருப் பது, அவரின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டுவதாக காங் கிரசார் கூறியுள்ளனர்