tamilnadu

img

பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் போக்கூரி ராமாராவ் கொரோனாவுக்கு பலி...   

ஹைதராபாத் 
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் போக்கூரி ராமராவ் (65) கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவர் கோபிசந்த் நடித்த ரணம், நேட்டி பாரதம், இன்ஸ்பெக்டர் பிரதாப், அம்மாயிகோசம் மற்றும் ஒன்டரி, யாக்னம் போன்ற ஹிட் படங்ககளை தயாரித்துள்ளார். போக்கூரி ராமராவின் திடீர் மரணம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஏற்கனேவே இந்தி பட அதிபர் அனில்கபூரும் கொரோனாவால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;