tamilnadu

img

பெட்ரோல் விலை உயர்வு

சென்னை,நவ.9- பெட்ரோல் விலை லிட்ட ருக்கு 16 காசுகள் சனிக் கிழமையன்று உயர்ந்தது. மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்று வரு வதால் மக்களும் வாகன  ஓட்டிகளும் அவதிப்படுகின்ற னர். மக்களின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக் காமல்,  பெட்ரோல் மற்றும்  டீசல் விலையை தினந்தோ றும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவ னங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு  16 காசுகள் அதி கரித்து ரூ.75.71-க்கும், டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து ரூ.69.67-க்கும் சனிக்கிழமை யன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

;