tamilnadu

img

இந்தியாவில் வளர்ச்சி இப்போதைக்கு இல்லை!

ஜி20 நாடுகளிலேயே இந்தியாவின் பொருளாதாரம்தான் 2020-ஆம் ஆண்டில் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைவாக மைனஸ்25.6 சதவிகிதம் என்ற அளவில் சரிந்துள்ளது. எப்படிப் பார்த்தாலும், இந்த ஆண்டில் நிலைமை மேம்பட வாய்ப்பில்லை என்று ஐஎம்எப் தலைவர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.