tamilnadu

img

எம்எஸ்பி-யும் 15 லட்ச ரூபாய் வாக்குறுதிதான்..

“தனியார் கொள்முதலிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)கிடைக்க மத்திய அரசுஉத்தரவாதம் அளிக்கும்என்ற மோடியின் வாக்குறுதி, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக ஏற்கெனவே அளித்த உறுதிக்கு ஒப்பானதுதான்” என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

;