tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்தும், எல்ஐசி பங்கு விற்பனை அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடாளுமன்ற வளாகத்தில்  வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.