tamilnadu

img

மன்மோகன் சிங்கை சந்தித்த நிதியமைச்சர்

புதுதில்லி:
முன்னாள் பிரதமரும், உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர் ளில் ஒருவருமான மன்மோகன் சிங்கை மத்தியநிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், வியாழக்கிழமையன்று நேரில் சந்தித் துப் பேசியுள்ளார். நிதியமைச்சராக பொறுப் பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜூலை 5-ஆம் தேதி,தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்த சந்திப்புநடந்துள்ளது. எனினும்இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

;