புதுதில்லி, மார்ச் 13 - உணவுப் பொருட்கள் விலை குறைவால் நாட் டின் சில்லரை விலைப் பணவீக்கம் கடந்த பிப்ர வரியில், 6.58 சதவிகித மாக குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தைக் காட்டிலும், பிப்ரவரியில் பணவீக்கம் குறைந் திருந்தாலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, தற்போதைய பண வீக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெ னில், கடந்த 2019 பிப்ரவரி யில் 6.58 சதவிகிதமாக வும், 2018 பிப்ரவரியில், 2.57 சதவிகிதமாகவும் சில்லரை விலைப் பண வீக்கம் குறைந்திருந்தது.