tamilnadu

img

சேலம் உருக்காலை : இடதுசாரி கட்சிகள் போராட்டம்...

சேலம் உருக்காலை உள்பட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டுமென்றும், தனியார்மய முயற்சிகளை கைவிட வேண்டுமென்றும் மத்திய பாஜக அரசை வலியுறுத்தி புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், து.ராஜா, பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

;