tamilnadu

img

கர்நாடக பாஜக அரசு ரூ.2ஆயிரம் கோடி ஊழல்

வெண்டிலேட்டர், தெர்மல் ஸ்கேனர், கவச உடைகள் என கொரோ னா உபகரணங்கள் வாங்கியதில், கர்நாடக மாநில பாஜக அரசு ரூ. 2 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

;