tamilnadu

img

பிரான்ஸ் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஒய் வெஸ் லி டிரையனுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். தற்கால பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

;