tamilnadu

img

மோடிக்கு 5 முறை கடிதம் எழுதியும் பயனில்லை

“பொருளாதாரம் கடந்த 5 ஆண்டு களாகவே சீர்குலைந்து விட்டது. இதைச் சுட்டிக்காட்டி பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டேன்” என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி அதிருப்தி வெளியிட்டுள்ளார். “நடப்பாண்டிலும் ஜிடிபி மைனஸ் 6 முதல் 9 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.