tamilnadu

img

நேபாளத்தில் இந்தியர் பலி

காத்மண்டு:
நேபாளத்தில் புனித யாத்திரை சென்ற இந்தியர் 2 பேர் அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். 60 யாத்ரீகர்களுடன் சென்ற பேருந்து மீது சந்திரப்பூர் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று மோதி யதில் விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி  மோதியதில் பேருந்தில் இருந்த 2  பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.