tamilnadu

img

இந்திய விமானப்படையில் முதல் பெண் கமாண்டர்

புதுதில்லி:
இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணிபுரிந்து வரும் ஷாலிஸா தாமி, தற்போதுபணி உயர்வு பெற்று இந்தியாவின்முதல் ஃப்ளைட் கமாண்டர் என்னும் வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய ராணுவத்தின் நிரந்தர கமிஷனைப் பெறப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் அடையப்போகிறார்.

;