“பீகாருக்கு இலவச கொரோனா தடுப் பூசி என்று மத்திய நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதேபோல, கர்நாடகாவிற்கும் இலவச கொரோனா தடுப்பூசியை கேட்டுப்பெற இங் குள்ள 25 பாஜக எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு முதுகெலும்பு இருக்கும் என நம்புகிறேன்” என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.