tamilnadu

img

அரசு வேலையைமறந்து விடுங்கள்..

“ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, 10 லட்சம்அரசு வேலைகள் தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அது ஒரு கவர்ச்சியான வாக்குறுதி மட்டுமே. மற்றபடிஅரசுப் பொதுத்துறைகளில் வேலை என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.