tamilnadu

img

இழப்பீட்டை தரமறுப்பது ஜிஎஸ்டி சட்ட மீறல்!

ஜிஎஸ்டி வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்புகளை மத்திய அரசுதான்ஈடுகட்ட வேண்டும். மாநிலஅரசுகளுக்கு அதில் பொறுப்பு இல்லை என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி ஜிஎஸ்டி வரியில் ஏற்படும் இழப்புகளைத் தருவது மத்திய அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;