tamilnadu

img

கோயில் கட்டினால்தான் கொரோனா அழியும்...

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட ஆரம்பித்த உடனேயே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகி விடும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ஜாஸ்கவுர் மீனா பேசியுள்ளார். இதே கருத்தை, பாஜக-வைச்சேர்ந்த ம.பி. மாநில சபாநாயகர் ராமேஸ்வர் சர்மாவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;