கொரோனாவுக்கு சாதி, மதம், நிறம், இனம் இல்லை என்ற தகவலை பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு தெரி வித்துள்ளார். கொரோன வைரஸ் பரவல் அனைவரும் சமமாகத்தான் பாதிக்கிறது. கொரோனா ஒவ்வொருவரின் வாழ்க்கை யும் மாற்றிவிட்டது. உலகம் கொரோனா வை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கி றது. இந்தத் தருணத்தில் நாட்டின் ஆற்றல் மிக்க, புதுமையான இளைஞர்களால் ஆரோக்கியமான, வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான வழியைக் காட்ட முடி யும் என்றார்.
தில்லியில் உச்சி வெயிலில் மக்கள் உணவுக்கு காத்து கிடக்கும் காட்சி.
குஜராத் சூரத் நகரில் மக்கள் உணவுக்கு நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி. (படங்கள்: தி ஸ்க்ரால்)