tamilnadu

img

சீன இறக்குமதி குறைப்பு மத்திய அரசு தீவிரம்!

சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு, வர்த்தக அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பிற நாடுகளிலிருந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ) வழங்குவதையும் மதிப்பாய்வு செய்ய வலியுறுத்தியுள்ளது.

;